நெருங்கிய நண்பர்களுடன் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.

நெருங்கிய நண்பர்களுடன் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்பா

நெருங்கிய நண்பர்களுடன் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

நெருங்கிய நண்பர்களுடன் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  புஷ்பா பாடலுக்கு நடனத்தில் மிரட்டிய நடிகை மீனா

நெருங்கிய நண்பர்களுடன் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ படம் அண்மையில் வெளியாகியது, இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

நெருங்கிய நண்பர்களுடன் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 5

வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாளை கணவருடன் கொண்டாடிய நடிகை இந்திரஜா சங்கர்

நெருங்கிய நண்பர்களுடன் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 6

தற்போது இவர் கோட் படத்தில் நடித்து வருகிறார். இவர் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment