மனைவியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் விஜயகுமார்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்றுவரை சினிமாவில் உள்ளது.பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகுமார்.

மனைவியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் விஜயகுமார் 1

விளம்பரம்

இன்று வரை இவர் நடிக்கும் கதையில் மற்றும் கதாபாத்திரத்திலும் ஒரு ஆழம் இருக்கும் மேலும் அவை ரசிகர்களால் ரசிக்கவும் படுகிறது

கட்டாயம் படிக்கவும்  மதராசபட்டினம் எமி ஜாக்சன் போல மாறிய பிக் பாஸ் ஜனனி புகைப்படங்கள்

மனைவியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் விஜயகுமார் 2

விளம்பரம்

இவரின் குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் கால் தடம் பதித்தவர்கள் தான் மேலும் பலரும் தங்களுக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டனர்.

மனைவியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் விஜயகுமார் 3

விளம்பரம்

இவரின் மகன் அருண் விஜயும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான்,மேலும் இவர் மகள் ஸ்ரீ தேவி விஜய்குமாரையும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  எதிர்நீச்சல் சீரியல் OFFSCREEN புகைப்படங்கள்

மனைவியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் விஜயகுமார் 4

விளம்பரம்

இவரை போல இவரது மனைவி மஞ்சுளாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான்,

மனைவியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் விஜயகுமார் 5

இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.மஞ்சுளா 2013 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் இயற்கை எய்தினார்.

கட்டாயம் படிக்கவும்  விருதுநகரில் ரசிகையின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்து நடிகர் சரத்குமார்

மனைவியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் விஜயகுமார் 6

தற்போது விஜயகுமார் தனது இரண்டாவது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment