பலரும் பார்த்திடாத நடிகர் விமலின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

கில்லி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் விமல். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த விமல் கதாநாயகனாக பசங்க படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

பலரும் பார்த்திடாத நடிகர் விமலின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த களவாணி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் விமல்.

கட்டாயம் படிக்கவும்  கோவாவில் விடுமுறையை கொண்டாடிய விஜய் டிவி சின்னமருமகள் சீரியல் நாயகி புகைப்படங்கள்

பலரும் பார்த்திடாத நடிகர் விமலின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் நடித்த வாகை சூடவா படத்திற்கு சிறந்த நடிகர் என்ற தமிழக விருதினை பெற்றார் விமல்.இந்நிலையில் பல வெற்றிப்படங்களை கொடுத்து மேல வந்த விமலுக்கு படங்கள் சரியாக ஓடாமல் பெரும் சரிவினை கொடுக்க தொடங்கியது.

பலரும் பார்த்திடாத நடிகர் விமலின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இதில் இருந்து மீண்டும் வர விமல் போராடியும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது,இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் படங்களை நடித்து வருகிறார்,அந்த வரிசையில் இவர் அண்மையில் நடித்த விலங்கு வெப் சீரிஸ் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வீரம் பட குழந்தை நட்சத்திரம் யுவினாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

பலரும் பார்த்திடாத நடிகர் விமலின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகிய தெய்வ மச்சான் மற்றும் குலசாமி ஆகிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

பலரும் பார்த்திடாத நடிகர் விமலின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 5

தற்போது அடுத்தப்படத்திற்கான வேளைகளில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார் விமல்.

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் தாய்லாந்து நாட்டிற்க்கு விடுமுறைக்கு சென்ற தாலாட்டு சீரியல் நடிகை சஹானா

பலரும் பார்த்திடாத நடிகர் விமலின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 6

இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.இதுவரை நடிகர் விமல் அவரது குடும்பத்தினை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது இல்லை.தற்போது விமலின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பலரும் பார்த்திடாத நடிகர் விமலின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment