உதயநிதி மனைவியுடன் பொது இடத்தில் பயங்கர சண்டை போட்ட நடிகர் விஷால்

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிகர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.

உதயநிதி மனைவியுடன் பொது இடத்தில் பயங்கர சண்டை போட்ட நடிகர் விஷால் 1

விளம்பரம்

கடந்த முறை வெளியாகிய வாகை சூட வா படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.அதனை தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்,யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இவரும் நடிகர் உதயநிதியும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.உதயநிதி மனைவி கிருத்திகாவும் விஷால் உடன் படித்தவர் தான்.இந்நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கிருத்திகா உதயநிதி உடன் சண்டையிட்ட நிகழ்வு ஒன்று குறித்து கூறியுள்ளார்.

உதயநிதி மனைவியுடன் பொது இடத்தில் பயங்கர சண்டை போட்ட நடிகர் விஷால் 2

விளம்பரம்

இதுகுறித்து விஷால் கூறியதாவது,நான்,கிருத்திகா மற்றும் உதயநிதி வெளிநாடு சென்று இருந்தோம்,அப்பொழுது கிருத்திகா உடன் நடு ரோட்டில் பயங்கர சண்டை போட்டுக்கொண்டோம்.எனக்கு கிருத்திகா உடன் பிறந்த சகோதரி போன்றவர்,நிறைய சண்டை போட்டுக்கொள்வோம் அவர் நல்ல நண்பர்,நாங்கள் சந்திக்கும் பொழுது பழைய நினைவுகள் குறித்து பேசி பகிர்ந்துகொள்வோம் என கூறியுள்ளார் விஷால்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment