மனைவியுடன் சிங்கப்பூரில் தேனிலவு கொண்டாடும் நடிகர் விஷ்ணு விஷால்

சிறந்த நடிகர்களில் ஒருவராக சினிமாவை வலம் வருபவர் விஷ்ணு விஷால். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் இவர்.

மனைவியுடன் சிங்கப்பூரில் தேனிலவு கொண்டாடும் நடிகர் விஷ்ணு விஷால் 1

விளம்பரம்

இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுத்தந்தது.முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நிரந்தர இடத்தினை பிடித்தார் விஷ்ணு விஷால்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வரலக்ஷ்மி பூஜை நடத்திய KGF ராக்கி பாய் யாஷ்

மனைவியுடன் சிங்கப்பூரில் தேனிலவு கொண்டாடும் நடிகர் விஷ்ணு விஷால் 2

விளம்பரம்

தொடர்ந்து தமிழில் படம் நடிக்க தொடங்கிய விஷ்ணுவிஷாலுக்கு சில படங்கள் தோல்வியை தந்தாலும் பல படங்கள் நல்ல வரவேற்பினை அளித்து வருகிறது

மனைவியுடன் சிங்கப்பூரில் தேனிலவு கொண்டாடும் நடிகர் விஷ்ணு விஷால் 3

விளம்பரம்

வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பின்னர் இவர் நடித்த குள்ளநரி கூட்டம் நல்ல வரவேற்பினை அளித்தது.தொடர்ந்து வித்யாசமான படக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்களை கவர்ந்து வருகிறார்,

கட்டாயம் படிக்கவும்  உயிர்த்தோழி சுஹாசினிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பூர்ணிமா பாக்யராஜ்

மனைவியுடன் சிங்கப்பூரில் தேனிலவு கொண்டாடும் நடிகர் விஷ்ணு விஷால் 4

விளம்பரம்

அந்த வகையில் இவர் நடித்த இன்று நேற்று நாளை,ராட்சசன் படங்கள் மக்கள் மத்தியில் இன்று வரை நல்ல பெயரை பெற்றுள்ளது.

மனைவியுடன் சிங்கப்பூரில் தேனிலவு கொண்டாடும் நடிகர் விஷ்ணு விஷால் 5

இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய எப்ஐ ஆர் படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது,இதனை தொடர்ந்து அடுத்து மோகன்தாஸ் எனும் படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம்

மனைவியுடன் சிங்கப்பூரில் தேனிலவு கொண்டாடும் நடிகர் விஷ்ணு விஷால் 6

இவர் தனது மனைவியுடன் சிங்கப்பூரில் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment