அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ராவின் குடும்ப புகைப்படங்கள்;

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர் அபிநக்ஷத்ரா, பல முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்திருக்கிறார் இவர்

அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ராவின் குடும்ப புகைப்படங்கள்; 1

விளம்பரம்

மேலும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜியின் கடைசி தங்கையாக நடித்திருப்பார்

அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ராவின் குடும்ப புகைப்படங்கள்; 2

விளம்பரம்

மேலும் விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் அண்ணன் மகளாக நடித்து அசத்தியிருப்பார்

அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ராவின் குடும்ப புகைப்படங்கள்; 3

விளம்பரம்

அதன்படி இவர் நடிப்பில் வெளியான அயலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ராவின் குடும்ப புகைப்படங்கள்; 4

விளம்பரம்

இப்படத்தில் தனது நடிப்பை காண்பித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருக்கிறார்

அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ராவின் குடும்ப புகைப்படங்கள்; 5

அயலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அபிநக்ஷத்ராவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.

அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ராவின் குடும்ப புகைப்படங்கள்; 6

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ராவின் குடும்ப புகைப்படங்கள்; 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment