அதிதி சங்கர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

கோலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக ஜொலிப்பவரில் ஒருவர் என்றால் அது அதிதி சங்கர் அறிமுகம் தான்.முதல் படம் வெளியாவதற்குள்ளேயே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை அதிதி உருவாக்கியுள்ளார்.

அதிதி சங்கர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது 1

விளம்பரம்

டாக்டர் படிப்பினை முடித்த இவர் பாடகராக இருந்த நிலையில் தனது அப்பா இயக்குனர் சங்கரிடம் படத்தில் நடிக்க அனுமதி கோரியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஜென்டில்மேன் பட கதாநாயகி மதுவின் தற்போதைய புகைப்படங்கள்

அதிதி சங்கர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது 2

விளம்பரம்

அவரும் சம்மதம் தெரிவிக்கவே முதல் படமே மாஸாக அமைந்துள்ளது அதிதிக்கு.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.

அதிதி சங்கர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது 3

விளம்பரம்

இவர் செய்யும் சிறிய விஷயங்கள் கூட இவரது ரசிகர்களால் இணையத்தில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு பெருமளவு வைரலாக்கப்பட்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பாடலாசிரியர் விவேக் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய்

அதிதி சங்கர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது 4

விளம்பரம்

தனது முதல் படத்தின் வெளியீட்டிற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றார் அதிதி.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார்.

அதிதி சங்கர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது 5

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அளவிற்கு உருவெடுத்துள்ளார் அதிதி.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலாக வெளியாகிய GOAT படத்தின் ட்ரைலர் இதோ..

அதிதி சங்கர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது 1

இவர் அடுத்ததாக அர்ஜுன் தாஸ் ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment