நடிகை அனிகா சுரேந்திரனின் அழகிய புகைப்படங்கள்

என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் அனிகா.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.முதல் படத்திலேயே பலராலும் அறியப்பட்ட நட்சத்திரமாக மாறினார்.

நடிகை அனிகா சுரேந்திரனின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு கடினமாக முயற்சியும் பயிற்சியும் செய்து வந்தார்.

நடிகை அனிகா சுரேந்திரனின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

அதன்படி இவர் நடித்த மாம் எனும் குறும்படம் இணையத்தில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.இப்படி படிப்படியாக தனது திரைப்பயணத்தினை தொடங்கினார் அனிகா.

நடிகை அனிகா சுரேந்திரனின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

தல அஜித் விஸ்வாசம் படத்திலும் அவருக்கு மகளாக நடித்து அசத்தினார்.அனிகா தற்போது கதாநாயகியாகவும் நடிக்க தொடங்கியுள்ளார்.அதற்கான பட வேலைகள் நடைபெற்று வருகிறது.சிறுகுழந்தையாக இருந்த அனிகா தற்போது படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

நடிகை அனிகா சுரேந்திரனின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் தொடர்ச்சியாக படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் அனிகா.அண்மையில் இவருக்கு வெளியாகிய ஓ மை டார்லிங் என்ற படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

நடிகை அனிகா சுரேந்திரனின் அழகிய புகைப்படங்கள் 5

அடிக்கடி இவர் போட்டோஷூட் எடுத்து வெளியிடும் புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது முழு ஆதரவினையும் அனிகாவுக்கு வழங்கி வருகின்றனர்.

நடிகை அனிகா சுரேந்திரனின் அழகிய புகைப்படங்கள் 4

அதன்படி இவர் தற்போது நடத்திய போட்டோஷூட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இவர் சேலையில் எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment