வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை அஞ்சலியின் புகைப்படங்கள்

கற்றது தமிழ் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் களம் இறங்கியவர் அஞ்சலி.போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகினார்.

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை அஞ்சலியின் புகைப்படங்கள் 1

விளம்பரம்

கற்றது தமிழ் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை அஞ்சலியின் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக தமிழ் சினிமாவில் அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து அங்காடி தெரு படத்தில் நடித்து தமிழ் சினிமாவையே அசத்தினார்.இப்படம் இவருக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் வழங்கியது.

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை அஞ்சலியின் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடித்து அசத்தினார்.இவர் நடித்த தம்பி வெட்டோத்தி சுந்தரம்,கலகலப்பு,அங்காடி தெரு போன்ற படங்கள் ரசிகர்களிடம் இன்று வரை நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை அஞ்சலியின் புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது கதைகளை கேட்டு அவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்து வந்தால்தான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,கன்னடம் போன்ற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை அஞ்சலியின் புகைப்படங்கள் 5

இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை அஞ்சலியின் புகைப்படங்கள் 6

தற்போது இவர் தனது விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடி வருகிறார்,அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment