கோலாகலமாக நடைபெற்ற மனம்கொத்தி பறவை பட நாயகி ஆத்மீயா திருமண நிகழ்ச்சி

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் மனம் கொத்தி பறவை.

கோலாகலமாக நடைபெற்ற மனம்கொத்தி பறவை பட நாயகி ஆத்மீயா திருமண நிகழ்ச்சி 1

விளம்பரம்

இப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் ஆத்மீயா.

கோலாகலமாக நடைபெற்ற மனம்கொத்தி பறவை பட நாயகி ஆத்மீயா திருமண நிகழ்ச்சி 2

விளம்பரம்

இப்படத்தின் மூலம் இவருக்கு தமிழில் தற்போது வரை மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஹரி வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட மாமனார் விஜயகுமார்

கோலாகலமாக நடைபெற்ற மனம்கொத்தி பறவை பட நாயகி ஆத்மீயா திருமண நிகழ்ச்சி 3

விளம்பரம்

இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என பல ரசிகர்களும் இவருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கோலாகலமாக நடைபெற்ற மனம்கொத்தி பறவை பட நாயகி ஆத்மீயா திருமண நிகழ்ச்சி 4

விளம்பரம்

தற்போது படங்களில் நடிக்காமல் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை மீனாவின் இளம் வயது புகைப்படங்கள்.. அடடே நம்ம மீனா செம்ம கியூட்டா இருக்காங்களே

கோலாகலமாக நடைபெற்ற மனம்கொத்தி பறவை பட நாயகி ஆத்மீயா திருமண நிகழ்ச்சி 5

இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி இருக்கிறது.

கோலாகலமாக நடைபெற்ற மனம்கொத்தி பறவை பட நாயகி ஆத்மீயா திருமண நிகழ்ச்சி 6

இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment