தாமிரபரணி பட நாயகி பானுவின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள்

டிவி தொடரின் மூலம் அறிமுகமாகி சினிமாவிற்குள் நுழைந்தவர் பானு.

தாமிரபரணி பட நாயகி பானுவின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் 1

விளம்பரம்

முதன் முதலாக அச்சனுராங்கதா வீடு என்ற மலையாள படத்தில் நடித்து முதன் முதலில் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.அதனை தொடர்ந்து தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

தாமிரபரணி பட நாயகி பானுவின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இறுதியாக தமிழ் சினிமா பக்கம் வந்த இவருக்கு தாமிரபரணி படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

தாமிரபரணி பட நாயகி பானுவின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் 3

விளம்பரம்

அதை சரியாக பயன்படுத்திய இவருக்கு இப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றி கிடைத்தது.இருப்பினும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஏதும் சரியாக அமையவில்லை.

தாமிரபரணி பட நாயகி பானுவின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் 4

விளம்பரம்

அதனால் மீண்டும் மலையாள சினிமா பக்கம் சென்ற அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் அமைந்தது.

தாமிரபரணி பட நாயகி பானுவின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் 5

மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடித்துவந்தாலும் அவ்வப்பொழுது தமிழ் படத்திலும் நடித்து வந்தார்.

தாமிரபரணி பட நாயகி பானுவின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் 6

இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது.இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment