கணவருடன் ரொமேன்டிக் போட்டோஷூட் எடுத்த பிக் பாஸ் தாமரை செல்வி

பிரபல நாடக கலைஞர் தாமரை செல்வி ஆவார்.திருவிழாக்களில் நாடகம் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனவர்.இந்நிலையில் அதிர்ஷ்டலக்ஷ்மி இவரின் கதவை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தட்டியது.அதன்படி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

கணவருடன் ரொமேன்டிக் போட்டோஷூட் எடுத்த பிக் பாஸ் தாமரை செல்வி 1

விளம்பரம்

அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் பிரபலமாகினார்.தற்போது தாமரையை தெரியாதவர்கள் எவரும் .

கட்டாயம் படிக்கவும்  விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் வீட்டுக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

கணவருடன் ரொமேன்டிக் போட்டோஷூட் எடுத்த பிக் பாஸ் தாமரை செல்வி 2

விளம்பரம்

பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

கணவருடன் ரொமேன்டிக் போட்டோஷூட் எடுத்த பிக் பாஸ் தாமரை செல்வி 3

விளம்பரம்

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார்

கட்டாயம் படிக்கவும்  சாலையோர தள்ளுவண்டி கடையில் மனைவி கன்னிகா உடன் உணவு அருந்தும் கவிஞர் சினேகன்

கணவருடன் ரொமேன்டிக் போட்டோஷூட் எடுத்த பிக் பாஸ் தாமரை செல்வி 4

விளம்பரம்

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் போட்டி போட்டார்.

கட்டாயம் படிக்கவும்  தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கும் நடிகர் அர்ஜுன்

கணவருடன் ரொமேன்டிக் போட்டோஷூட் எடுத்த பிக் பாஸ் தாமரை செல்வி 5

தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவர், கணவருடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியிட்டு வருகிறார். அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணவருடன் ரொமேன்டிக் போட்டோஷூட் எடுத்த பிக் பாஸ் தாமரை செல்வி 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment