நடிகர் பாபி சிம்ஹா வீட்டு பார்ட்டி புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பாபி சிம்ஹா.இவர் 2007 ஆம் ஆண்டு சேரனின் மாயக்கண்ணாடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமாகினார்.

நடிகர் பாபி சிம்ஹா வீட்டு பார்ட்டி புகைப்படங்கள் 1

விளம்பரம்

அன்றிலிருந்து தொடர்ந்து கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து வந்தார் பாபி சிம்ஹா.

கட்டாயம் படிக்கவும்  உங்களுக்கெல்லாம் வயசே ஆகாதா சினேகா.. வசீகரா பட சினேகாவாக மீண்டும் மாறி அசத்தல்

நடிகர் பாபி சிம்ஹா வீட்டு பார்ட்டி புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் நேரம்,இப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தி அனைவரது கவனத்தையும் பெற்றார்.

நடிகர் பாபி சிம்ஹா வீட்டு பார்ட்டி புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்திற்கு பின்னர் இவர் வில்லனாக நடித்த ஜிகர்தண்டா படம் மாபெரும் ஹிட் அடித்தது

கட்டாயம் படிக்கவும்  மஹாலட்சுமி மகனுடன் தந்தையர் தினம் கொண்டாடிய ரவீந்தர்

நடிகர் பாபி சிம்ஹா வீட்டு பார்ட்டி புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படத்தில் இருந்து அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார் பாபி சிம்ஹா. அந்தளவுக்கு தனக்கு பெரும் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்தார்.

நடிகர் பாபி சிம்ஹா வீட்டு பார்ட்டி புகைப்படங்கள் 5

தற்போது தொடர்ந்து கதாநாயகனாக படங்கள் நடித்து வருகிறார்.

நடிகர் பாபி சிம்ஹா வீட்டு பார்ட்டி புகைப்படங்கள் 6

இவர் நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவர் வீட்டு பார்ட்டி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment