சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் பொம்மி,

சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் முதன் முதலில் வேலன் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர், இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை மீனாவின் இளம் வயது புகைப்படங்கள்.. அடடே நம்ம மீனா செம்ம கியூட்டா இருக்காங்களே

சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த சீரியல் 90ஸ் ஹிட்ஸ்களுக்கு தற்போது வரை மிகப்பிடித்த சீரியலாக உள்ளது.

சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

பின்னர் இவர் நடித்த ராஜ ராஜேஸ்வரி சீரியலும் இவருக்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது.

சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் வாசு இயக்கத்தில் உருவாகிய சந்திரமுகி படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  மெழுகு டாலு நீ.. நடிகை பிரியங்கா மோகனின் அழகிய புகைப்படங்கள்

சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

தற்போது இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment