நா ரெடி தான் பாடலுக்கு மரணகுத்தாட்டம் போட்ட நடிகை பிரிகிடா

ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியவர் பிரிகிடா.இந்த தொடரின் மூலம் பலரின் கவனத்தினையும் ஈர்த்து பலரது மனதிலும் இடம் பிடித்தார்.இவரது நடிப்பு மற்றும் பேச்சு பலரையும் இவரது ரசிகையாக்கியது.

நா ரெடி தான் பாடலுக்கு மரணகுத்தாட்டம் போட்ட நடிகை பிரிகிடா 1

விளம்பரம்

எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை மட்டும் கொண்டு முன்னேறி தற்போது வெள்ளித்திரையில் தோன்றும் அளவிற்கு வளர்த்துள்ளார்.நடிகர் விஷாலின் அயோக்யா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முதல்முறையாக வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

அதனை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

நா ரெடி தான் பாடலுக்கு மரணகுத்தாட்டம் போட்ட நடிகை பிரிகிடா 2

விளம்பரம்

இவர் அடிக்கடி பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் நடிகர் பார்த்திபன் எழுதி,இயக்கி நடிக்கும் இரவின் நிழல் படத்திலும் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது

நா ரெடி தான் பாடலுக்கு மரணகுத்தாட்டம் போட்ட நடிகை பிரிகிடா 3

விளம்பரம்

தற்போது இவர் தளபதியின் லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி தான் பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார்,இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment