அழகில் அசத்தும் நடிகை தேவதர்ஷினி மகள்.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்

பார்த்திபன் கனவு படத்தில் நடித்து சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகை தேவதர்ஷினி, இப்படத்தினை தொடர்ந்து கிடைக்கும் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அழகில் அசத்தும் நடிகை தேவதர்ஷினி மகள்.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார்.

அழகில் அசத்தும் நடிகை தேவதர்ஷினி மகள்.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் அங்கிருந்து படிப்படியாக முன்னேறி இன்று சினிமாவுக்கு வந்து நல்ல நகைச்சுவை மற்றும் குணசித்ர நடிகையாக பெயர் எடுத்து இருக்கிறார் தேவதர்ஷினி

அழகில் அசத்தும் நடிகை தேவதர்ஷினி மகள்.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார்.

அழகில் அசத்தும் நடிகை தேவதர்ஷினி மகள்.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

சின்னத்திரை நடிகர் சேத்தனை திருமணம் செய்துகொண்ட இவருக்கு மகள் ஒருவர் உள்ளார்.தன்னை போல மகளையும் நடிகை ஆக்க வேண்டும் என அவரின் மகள் நியதியை 96 படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்

அழகில் அசத்தும் நடிகை தேவதர்ஷினி மகள்.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள் 5

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு சினிமா ரசிகர்களிடம் கிடைத்துள்ளது

அழகில் அசத்தும் நடிகை தேவதர்ஷினி மகள்.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள் 6

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment