சேலையில் சிலை போல இருக்கும் நடிகை தர்ஷா குப்தா

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்தவர் தர்ஷா குப்தா.மாடலிங் துறையில் இருந்த இவர் வெள்ளித்திரையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என காத்திருந்த நிலையில் வாய்ப்பு தேடி வந்தார் .தொடர்ந்து முயற்சி செய்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

சேலையில் சிலை போல இருக்கும் நடிகை தர்ஷா குப்தா 1

விளம்பரம்

இதன்மூலம் இவர் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய முள்ளும் மலரும் என்ற தமிழ் சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் முதன்முறையாக அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  தனது அப்பா அம்மாவின் 50வது பிறந்த நாளை கொண்டாடிய சிவாங்கி

சேலையில் சிலை போல இருக்கும் நடிகை தர்ஷா குப்தா 2

விளம்பரம்

இந்த சீரியலை தொடர்ந்து அவளும் நானும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இவர் நடித்த எந்த நாடகத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை.

சேலையில் சிலை போல இருக்கும் நடிகை தர்ஷா குப்தா 3

விளம்பரம்

பின்னர் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த தர்ஷா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ செய்து வந்தார்.ரீல்ஸ் வீடியோ மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார் தர்ஷா.இந்த ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாகி இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.

கட்டாயம் படிக்கவும்  நேற்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமணம்

சேலையில் சிலை போல இருக்கும் நடிகை தர்ஷா குப்தா 4

விளம்பரம்

இதனை தொடர்ந்து இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது.இதை சரியாக பயன்படுத்தி போட்டியில் கலந்துகொண்டார்.தனது சமையல் திறமையை காண்பித்து மக்களிடம் அறிமுகம் ஆகினார் .இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்

கட்டாயம் படிக்கவும்  கீர்த்தி பாண்டியன் குடும்பத்துடன் உணவருந்த சென்ற நடிகர் அசோக் செல்வன்

சேலையில் சிலை போல இருக்கும் நடிகை தர்ஷா குப்தா 5

மேலும் ரசிகர்கள் இவரின் புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து பயங்கர ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சேலையில் சிலை போல இருக்கும் நடிகை தர்ஷா குப்தா 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment