சார்பட்டா பரம்பரை துஷ்ரா விஜயன் பிறந்தநாள் கொண்டாட்டம்

சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமாகியவர் துஷ்ரா விஜயன்.இப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் துஷ்ரா விஜயன்.

சார்பட்டா பரம்பரை துஷ்ரா விஜயன் பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தினை சேர்ந்தவர் துஷ்ரா விஜயன்.நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என பட வாய்ப்பு தேட துவங்கினார்.

சார்பட்டா பரம்பரை துஷ்ரா விஜயன் பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

இவர் தேடலுக்கு பயனாக போதை ஏறி புத்தி மாரி என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.

சார்பட்டா பரம்பரை துஷ்ரா விஜயன் பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை,இதனால் தொடர்ந்து போராடி வந்த இவருக்கு சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சார்பட்டா பரம்பரை துஷ்ரா விஜயன் பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

அதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

சார்பட்டா பரம்பரை துஷ்ரா விஜயன் பிறந்தநாள் கொண்டாட்டம் 5

இதனை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது,கழுவேத்தி மூர்க்கன் மற்றும் அநீதி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

சார்பட்டா பரம்பரை துஷ்ரா விஜயன் பிறந்தநாள் கொண்டாட்டம் 6

இவருக்கு நடிகர் ரஜினியின் 170வது படத்திலும் நடிக்க உள்ளார்.இப்படி பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.இவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment