ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டும் நடிகை ஹன்சிகாவின் கலக்கலான புகைப்படங்கள்

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தனது எதார்த்த நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனது வசம் இழுத்து வைத்துள்ளவர்.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டும் நடிகை ஹன்சிகாவின் கலக்கலான புகைப்படங்கள் 1

விளம்பரம்

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி இன்று வரை சினிமாவில் தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகை இவர் ஒருவரே .

கட்டாயம் படிக்கவும்  எதிர்நீச்சல் சீரியல் OFFSCREEN புகைப்படங்கள்

ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டும் நடிகை ஹன்சிகாவின் கலக்கலான புகைப்படங்கள் 2

விளம்பரம்

சுராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாப்பிளை படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டும் நடிகை ஹன்சிகாவின் கலக்கலான புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து எங்கேயும் காதல் படத்தில் நடித்து அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது,

கட்டாயம் படிக்கவும்  கோவாவில் குடும்பத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் விடுமுறை கொண்டாட்டம்

ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டும் நடிகை ஹன்சிகாவின் கலக்கலான புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் அடுத்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் இவரை தமிழ் சினிமாவின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டும் நடிகை ஹன்சிகாவின் கலக்கலான புகைப்படங்கள் 5

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுக்க தொடங்கினார் ஹன்சிகா.

கட்டாயம் படிக்கவும்  தாறுமாறாக தரலோக்கலாக இறங்கி நடனமாடிய சீரியல் நடிகை கேபி

ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டும் நடிகை ஹன்சிகாவின் கலக்கலான புகைப்படங்கள் 6

இவர் தற்போது தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டும் நடிகை ஹன்சிகாவின் கலக்கலான புகைப்படங்கள் 7

இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment