போட்டோஷூட்டில் தூள் கிளப்பும் நடிகை ஜோதிகா

விளம்பரம்

தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.ஆரம்ப கட்டத்தில் சூர்யா ஜோதிகாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

போட்டோஷூட்டில் தூள் கிளப்பும் நடிகை ஜோதிகா 1

விளம்பரம்

இப்படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் மேலும் இருவரது ஜோடி பொருத்தமும் படத்தில் மிக அழகாக உள்ள நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.

கட்டாயம் படிக்கவும்  தாமிரபரணி பட நாயகி பானு மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

போட்டோஷூட்டில் தூள் கிளப்பும் நடிகை ஜோதிகா 2

விளம்பரம்

இறுதியில் திருமணமும் செய்துகொண்டனர்.திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா குழந்தைகள் குடும்பம் என இல்லறவாழ்கையை கவனிக்க தொடங்கிவிட்டார்.

போட்டோஷூட்டில் தூள் கிளப்பும் நடிகை ஜோதிகா 3

விளம்பரம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் கால் தடம் பதித்து படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  லெஜெண்ட் அண்ணாச்சியின் செம்ம லேட்டஸ்ட் லுக்

போட்டோஷூட்டில் தூள் கிளப்பும் நடிகை ஜோதிகா 4

விளம்பரம்

மேலும் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தையும் ஜோதிகா தான் பார்த்து கொள்கிறார்.

போட்டோஷூட்டில் தூள் கிளப்பும் நடிகை ஜோதிகா 5

அண்மையில் சிறந்த தயாரிப்பாளர் என சூரரைப்போற்று படத்திற்கு விருதினை பெற்றிருந்தார் ஜோதிகா.

போட்டோஷூட்டில் தூள் கிளப்பும் நடிகை ஜோதிகா 6

இந்நிலையில் ஜோதிகா லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  40வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்

போட்டோஷூட்டில் தூள் கிளப்பும் நடிகை ஜோதிகா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment