குடும்பத்துடன் WEEKEND-யை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்

Kyun! Ho Gaya Na. என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் காஜல் அகர்வால்.இப்படத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து அசத்தி வந்தார்.

குடும்பத்துடன் WEEKEND-யை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால் 1

விளம்பரம்

லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் தனது கால் தடத்தினை பதித்தார் காஜல்.இப்படத்தினை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் வரிசையாக நடித்தார்.தமிழில் சரியான என்ட்ரிக்காக காத்திருந்த பொழுது வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தில் வாய்ப்பு கிடைத்தது,

கட்டாயம் படிக்கவும்  சகுனி மற்றும் மாஸ் பட நடிகை பிரனீதாவின் இரண்டாவது வளைகாப்பு புகைப்படங்கள்

குடும்பத்துடன் WEEKEND-யை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால் 2

விளம்பரம்

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி என சிறிய தோற்றத்தில் நடித்து அறிமுகமாகினார்.அதன்பின்னர் மோதி விளையாடு படத்தின் மூலம் முழு கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.இவர் பல படங்கள் தமிழில் நடித்தாலும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

குடும்பத்துடன் WEEKEND-யை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால் 3

விளம்பரம்

இதனால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்து நடித்து வந்தார்.தோல்வியை கண்டு துவண்டுவிடாத நடிகை காஜல் அகர்வாலுக்கு நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.அதன் மூலம் நான் மகான் அல்ல படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கும் நடிகர் அர்ஜுன்

குடும்பத்துடன் WEEKEND-யை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால் 4

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் தனி கவனத்தினை பெபட தொடங்கினார்.இதனை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் அமையவே தெலுங்கு சினிமாவை போல தமிழிலும் முன்னணி நடிகையாக கோலூன்றினார்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா அண்ணியின் அழகிய புகைப்படங்கள்

குடும்பத்துடன் WEEKEND-யை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால் 5

தற்போது குழந்தை பிறந்த பிறகு உடல் எடை அதிகம் காணப்பட்ட காஜல் மீண்டும் சினிமாவுக்காக உடல் எடையை குறைத்து செம்ம மாஸாக மாறியுள்ளார்,

குடும்பத்துடன் WEEKEND-யை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால் 6

இவர் வார இறுதி நாட்களை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment