KICK BOXING-ல் கலக்கும் பிரபல நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்

நடிகை கல்யாணி பிரியதர்ஷினி இயக்குனர் பிரியதர்சன் மற்றும் மலையாள நடிகை லிஸ்சியின் மகள் ஆவார்.

KICK BOXING-ல் கலக்கும் பிரபல நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் 1

விளம்பரம்

வெளிநாட்டில் படித்து வந்த இவர் நடிப்பின் மேல் கொண்ட காதலால் நடிக்க வேண்டும் என கூறி புதுச்சேரியில் உள்ள நடிப்புத் தொழிற்துறை பயிற்சியில் பயின்றார்.

KICK BOXING-ல் கலக்கும் பிரபல நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் 2

விளம்பரம்

இவர் சினிமாவில் தனது வாழ்க்கையை முதலில் கலை வடிவமைப்பாளராக தான் தொடங்கினார்.பாலிவுட் திரைப்படங்களுக்கு சாபு சிரிலுக்கு துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார் கல்யாணி.

KICK BOXING-ல் கலக்கும் பிரபல நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் 3

விளம்பரம்

2017 ஆம் ஆண்டு வெளியாகிய ஹலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தார்.இதனை தொடர்ந்து 2 தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

KICK BOXING-ல் கலக்கும் பிரபல நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் 4

விளம்பரம்

இதனை தொடர்ந்து முதன் முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய ஹீரோ படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.இப்படத்தில்

KICK BOXING-ல் கலக்கும் பிரபல நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் 5

இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்புவின் மாநாடு படத்தில் அவருக்கு ஹீரோயின் ஆக நடித்திருந்தார்.தற்போது மலையாளத்திலும் தொடர்ச்சியாக படங்கள் நடித்து வருகிறார்.

KICK BOXING-ல் கலக்கும் பிரபல நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் 6

இந்நிலையில் இவர் புதிய படத்திற்காக கிக் பாக்சிங் பழகியுள்ளார்,அப்பொழுது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார் கல்யாணி

KICK BOXING-ல் கலக்கும் பிரபல நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment