CRICKET GROUND-ல் ஏய் சாமி பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட நடிகை கஸ்தூரி

90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி.இவருக்கென அச்சமயம் பெரும் ரசிகர்கள் கூட்டமே இருந்தது.1991 ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார்.இப்படம் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது.அதன்பின்னர் ராசாத்தி வரும் நாள்,சின்னவர்,செந்தமிழ் பாட்டு,அமைதிப்படை என தொடர்ந்து படங்களில் நடித்து ஹிட் கொடுக்க தொடங்கினார்.இவர் கொடுத்த ஹிட் படங்களின் மூலம் முன்னணி கதாநாயகியாக சினிமாவில் உருவெடுத்தார்.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல்,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

CRICKET GROUND-ல் ஏய் சாமி பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட நடிகை கஸ்தூரி 1

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாத கஸ்தூரி தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி தற்போது பட வாய்ப்புகள் சரியாக இல்லாத காரணத்தினால் தமிழ் படம் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி சென்றார்.அதுமட்டும் இல்லாமல் தற்போது சில அரசியல் நிகழ்வுகள் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து அண்மையில் மிகப்பெரியளவில் பேசப்பட்டார் கஸ்தூரி.தற்போதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு இவர் பல படங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.

CRICKET GROUND-ல் ஏய் சாமி பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட நடிகை கஸ்தூரி 2

விளம்பரம்

நடிகை கஸ்தூரி தற்போது தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றார்.இந்நிலையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கஸ்தூரி,கிரிக்கெட் கிரவுண்டில் புஷ்பா படத்தில் இடம்பெற்று வைரலாகிய ஏய் சாமி பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த இவரது ரசிகர்கள் சூப்பர் நீங்க இன்னும் அதே FORM ல இருக்கீங்க என கூறி அவரை புகழ்ந்து வருகின்றனர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment