சேலையில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள்

சினிமா பின்னணியை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.

சேலையில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  மகனின் 9வது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய நடிகை சினேகா பிரசன்னா

சேலையில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்ததுமேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.

சேலையில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது.

கட்டாயம் படிக்கவும்  தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கும் நடிகர் அர்ஜுன்

சேலையில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

சேலையில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள் 5

ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய்

சேலையில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள் 6

இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.தற்போது இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment