தோழியின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

சினிமா பின்னணியை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.

தோழியின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் 1

விளம்பரம்

ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.

தோழியின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் 2

விளம்பரம்

ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்ததுமேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.

தோழியின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் 3

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது.

தோழியின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் 4

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

தோழியின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் 5

ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

தோழியின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் 6

இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது,இவருக்கு தமிழில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

தோழியின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் 7

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தோழியின் திருமணத்தில் கலந்துகொண்ட பொழுது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment