தோழி திருமணத்தில் துணை மணபெண்ணாக கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.

தோழி திருமணத்தில் துணை மணபெண்ணாக கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் 1

விளம்பரம்

ஆனால் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.

தோழி திருமணத்தில் துணை மணபெண்ணாக கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் 2

விளம்பரம்

ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது.மேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது.இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது.

கட்டாயம் படிக்கவும்  சமந்தா மற்றும் கிச்சா சுதீப்பை நேரில் சென்று திருமணத்திற்கு அழைத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்

தோழி திருமணத்தில் துணை மணபெண்ணாக கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் 3

விளம்பரம்

இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தோழி திருமணத்தில் துணை மணபெண்ணாக கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் 4

விளம்பரம்

தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய நடிகை தர்ஷா குப்தா

தோழி திருமணத்தில் துணை மணபெண்ணாக கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் 5

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

தோழி திருமணத்தில் துணை மணபெண்ணாக கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் 6

ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கடைசி நாள் படப்பிடிப்பில் கண் கலங்கிய எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள்

தோழி திருமணத்தில் துணை மணபெண்ணாக கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் 7

இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இவர் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள சர்காரு வாரி பட்டா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

தோழி திருமணத்தில் துணை மணபெண்ணாக கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் 8

தற்போது இவர் தனது தோழி திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment