இன்று மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமிதரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்

சினிமா பின்னணியை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.

இன்று மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமிதரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் 1

விளம்பரம்

ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  கட்டா குஸ்தி பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்

இன்று மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமிதரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் 2

விளம்பரம்

ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்ததுமேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.

இன்று மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமிதரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் 3

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்

இன்று மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமிதரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் 4

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இன்று மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமிதரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் 1

ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சொந்த தோட்டத்தில் கொம்புத்தேன் எடுத்து மனைவி கன்னிகாவுக்கு கொடுக்கும் சினேகன்

இன்று மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமிதரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் 6

இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது,தற்போது இவர் தோழிகளுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment