இளமை திரும்புதே!!! மீண்டும் YOUNG LOOK-ல் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள்

1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் குஷ்பு.

இளமை திரும்புதே!!! மீண்டும் YOUNG LOOK-ல் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.

இளமை திரும்புதே!!! மீண்டும் YOUNG LOOK-ல் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் 2

விளம்பரம்

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.

இளமை திரும்புதே!!! மீண்டும் YOUNG LOOK-ல் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் 3

விளம்பரம்

பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில்கட்டப்பட்ட நடிகை குஷ்பு ஆவார்.

இளமை திரும்புதே!!! மீண்டும் YOUNG LOOK-ல் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்

இளமை திரும்புதே!!! மீண்டும் YOUNG LOOK-ல் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் 5

இந்நிலையில் இவர்க்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இதில் மூத்த மகளை சினிமாவில் நடிகை ஆக்க முயற்சி செய்து வருகிறார் குஷ்பு.

இளமை திரும்புதே!!! மீண்டும் YOUNG LOOK-ல் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் 6

தற்போது இவர் இளமையாக மாறி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இளமை திரும்புதே!!! மீண்டும் YOUNG LOOK-ல் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment