தோழிகள் மற்றும் குடும்பத்தினருடன் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பு

1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் குஷ்பு.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.

தோழிகள் மற்றும் குடும்பத்தினருடன் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பு 1

விளம்பரம்

பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில்கட்டப்பட்ட நடிகை குஷ்பு ஆவார்.

தோழிகள் மற்றும் குடும்பத்தினருடன் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பு 2

விளம்பரம்

இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்

தோழிகள் மற்றும் குடும்பத்தினருடன் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பு 3

விளம்பரம்

இந்நிலையில் இவர்க்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இதில் மூத்த மகளை சினிமாவில் நடிகை ஆக்க முயற்சி செய்து வருகிறார் குஷ்பு.

தோழிகள் மற்றும் குடும்பத்தினருடன் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பு 4

விளம்பரம்

குஷ்பு தனது அம்மாவின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோழிகள் மற்றும் குடும்பத்தினருடன் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பு 5

இந்த நிகழ்ச்சியில் குஷ்புவின் தோழிகள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.இதனை குஷ்பு ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

தோழிகள் மற்றும் குடும்பத்தினருடன் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பு 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment