ப்ரேமம் பட நடிகை மடோனா செபாஸ்டினின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்

பிரேமம் படத்தின் மூலம் சினிமா உலகில் பிரபலமாகியவர் மடோனா. இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

ப்ரேமம் பட நடிகை மடோனா செபாஸ்டினின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தின் வெற்றி இவரை தமிழில் கதாநாயக மாற்றியது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த காதலும் கடந்து போகும் படம் சூப்பர் ஹிட் அடித்தது.

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை இந்திரஜா சங்கர்

ப்ரேமம் பட நடிகை மடோனா செபாஸ்டினின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார் மடோனா.

ப்ரேமம் பட நடிகை மடோனா செபாஸ்டினின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு என சினிமாவை கலக்கி வருகிறார்.

ப்ரேமம் பட நடிகை மடோனா செபாஸ்டினின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

அண்மையில் தளபதி விஜய்க்கு தங்கையாக லியோ படத்தில் நடித்து இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  வாழை படம் பார்க்க வந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள்

ப்ரேமம் பட நடிகை மடோனா செபாஸ்டினின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் 5

மேலும் பல படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி இருக்கிறார் மடோனா.

ப்ரேமம் பட நடிகை மடோனா செபாஸ்டினின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் 6

இவர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment