PARTY-ல் நண்பர்களுடன் கலந்துகொண்ட பிரபல நடிகை மனிஷா கொய்ராலா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா.இவர் முதன் முதலில் அறிமுகமாகிய படம் 1991 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகிய சௌதகர் படம் தான்,இப்படத்தினை தொடர்ந்து ஹிந்தியில் படங்கள் நடித்து பாலிவுட் சினிமாவை கலக்கினார்.

PARTY-ல் நண்பர்களுடன் கலந்துகொண்ட பிரபல நடிகை மனிஷா கொய்ராலா 1

விளம்பரம்

ஹிந்தியில் வரிசையாக படங்கள் கொடுத்து வந்த இவர் தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பாம்பே படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தீவில் விடுமுறையை கொண்டாடிய நடிகை சமீரா ரெட்டி

PARTY-ல் நண்பர்களுடன் கலந்துகொண்ட பிரபல நடிகை மனிஷா கொய்ராலா 2

விளம்பரம்

இப்படம் இவருக்கு பெரும் ஹிட்டை தமிழில் கொடுத்தது.இப்படத்தின் மூலம் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.என்னதான் தமிழில் ஹிட் கொடுத்தாலும் தொடர்ந்து ஹிந்தி படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார் மனிஷா கொய்ராலா.

கட்டாயம் படிக்கவும்  கிளாமரில் கலக்கும் சன்டிவி மருமகள் சீரியல் கதாநாயகி கேபி

PARTY-ல் நண்பர்களுடன் கலந்துகொண்ட பிரபல நடிகை மனிஷா கொய்ராலா 3

விளம்பரம்

இந்நிலையில் மீண்டும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிய இந்தியன் முதல்வன் போன்ற படங்களில் வாய்ப்பு கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்தி தமிழில் தொடர்ந்து ஹாட் ட்ரிக் ஹிட் கொடுத்துள்ளார்.

PARTY-ல் நண்பர்களுடன் கலந்துகொண்ட பிரபல நடிகை மனிஷா கொய்ராலா 4

விளம்பரம்

தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்த ஒரே நடிகை மனிஷா கொய்ராலா தான் என்று கூறினால் மிகையாகாது.

கட்டாயம் படிக்கவும்  காதலனுடன் சென்று சூப்பர் ஸ்டாரை திருமணத்திற்கு அழைத்த நடிகை மேகா ஆகாஷ்

PARTY-ல் நண்பர்களுடன் கலந்துகொண்ட பிரபல நடிகை மனிஷா கொய்ராலா 5

நாளடைவில் படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டார்,புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மனிஷா அதிலிருந்து மீண்டு வந்து தற்போது முற்றிலும் படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

PARTY-ல் நண்பர்களுடன் கலந்துகொண்ட பிரபல நடிகை மனிஷா கொய்ராலா 2

தற்போது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment