தோழிகளுடன் திருமண நிகழ்ச்சியில் ஒன்றுகூடிய நடிகை மீனா

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

தோழிகளுடன் திருமண நிகழ்ச்சியில் ஒன்றுகூடிய நடிகை மீனா 1

விளம்பரம்

பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல இருக்கும் நடிகை நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

தோழிகளுடன் திருமண நிகழ்ச்சியில் ஒன்றுகூடிய நடிகை மீனா 2

விளம்பரம்

இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் வெங்கல்ராவ்க்கு பணம் கொடுத்து உதவிய KPY பாலா.. எவ்வளவு தெரியுமா?

தோழிகளுடன் திருமண நிகழ்ச்சியில் ஒன்றுகூடிய நடிகை மீனா 3

விளம்பரம்

தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.

தோழிகளுடன் திருமண நிகழ்ச்சியில் ஒன்றுகூடிய நடிகை மீனா 4

விளம்பரம்

ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா.மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மஹாலக்ஷ்மி உடன் ரவீந்தர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள்

தோழிகளுடன் திருமண நிகழ்ச்சியில் ஒன்றுகூடிய நடிகை மீனா 5

மீனாவின் முகத்தில் அந்த பழைய சிரிப்பை எப்பொழுது பார்க்கப்போகிறோம் என ரசிகர்கள் ஏங்கி வந்தனர்.

தோழிகளுடன் திருமண நிகழ்ச்சியில் ஒன்றுகூடிய நடிகை மீனா 6

தற்போது இவர் திருமண நிகழ்ச்சியில் தோழிகளுடன் சந்தித்துள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment