AVM ஸ்டுடியோ மியூசியத்தை சுற்றிப்பார்த்து நினைவுகளை நினைத்து நெகிழ்ந்த நடிகை மீனா

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

AVM ஸ்டுடியோ மியூசியத்தை சுற்றிப்பார்த்து நினைவுகளை நினைத்து நெகிழ்ந்த நடிகை மீனா 1

விளம்பரம்

பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கும் நடிகர் அர்ஜுன்

AVM ஸ்டுடியோ மியூசியத்தை சுற்றிப்பார்த்து நினைவுகளை நினைத்து நெகிழ்ந்த நடிகை மீனா 2

விளம்பரம்

இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.

கட்டாயம் படிக்கவும்  தீ தெறிக்க வெளியாகிய நடிகர் சூர்யாவின் KANGUVA ட்ரைலர் இதோ

AVM ஸ்டுடியோ மியூசியத்தை சுற்றிப்பார்த்து நினைவுகளை நினைத்து நெகிழ்ந்த நடிகை மீனா 3

விளம்பரம்

தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.

AVM ஸ்டுடியோ மியூசியத்தை சுற்றிப்பார்த்து நினைவுகளை நினைத்து நெகிழ்ந்த நடிகை மீனா 4

விளம்பரம்

ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா.மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

AVM ஸ்டுடியோ மியூசியத்தை சுற்றிப்பார்த்து நினைவுகளை நினைத்து நெகிழ்ந்த நடிகை மீனா 5

மீனாவின் முகத்தில் அந்த பழைய சிரிப்பை எப்பொழுது பார்க்கப்போகிறோம் என ரசிகர்கள் ஏங்கி வந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  அப்பா அர்ஜுனின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த மகள் ஐஸ்வர்யா

AVM ஸ்டுடியோ மியூசியத்தை சுற்றிப்பார்த்து நினைவுகளை நினைத்து நெகிழ்ந்த நடிகை மீனா 6

தற்போது இவர் ஏவிஎம் ஸ்டூடியோ மியூசியம் சென்று அங்குள்ள பொருட்களை கண்டு உள்ளார். அதில் எஜமான் படத்தில் அவரை அழைத்து வந்த பல்லக்கை கண்டு நெகிழ்ந்து உள்ளார்.

AVM ஸ்டுடியோ மியூசியத்தை சுற்றிப்பார்த்து நினைவுகளை நினைத்து நெகிழ்ந்த நடிகை மீனா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment