காதலனை கரம்பிடித்தார் நடிகை மேகா ஆகாஷ் .. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

“லை” என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் மேகா ஆகாஷ்.

காதலனை கரம்பிடித்தார் நடிகை மேகா ஆகாஷ் .. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல் 1

விளம்பரம்

அதன்பின்னர் இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகிய பேட்ட திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் நடிகை பிரியா பவானி சங்கரின் அழகிய புகைப்படங்கள்

காதலனை கரம்பிடித்தார் நடிகை மேகா ஆகாஷ் .. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல் 2

விளம்பரம்

அதன்பின்னர் தனுஷுக்கு கதாநாயகியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

காதலனை கரம்பிடித்தார் நடிகை மேகா ஆகாஷ் .. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல் 3

விளம்பரம்

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படத்தினை தொடர்ந்து ஹிந்தியிலும் அறிமுகம் ஆகி உள்ளார்.சேட்டிலைட் சங்கர் என்ற ஹிந்தி படத்தில் நடித்ததின் மூலம் ஹிந்தியிலும் களம் இறங்கி இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் விஜய் டிவி சீரியல் நடிகை கேபி

காதலனை கரம்பிடித்தார் நடிகை மேகா ஆகாஷ் .. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல் 4

விளம்பரம்

தற்போது இவருக்கு படவாய்ப்புகள் ஏதும் சரிவர அமையாததால் போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

காதலனை கரம்பிடித்தார் நடிகை மேகா ஆகாஷ் .. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல் 5

இவரின் புகைப்படத்தினை காணவே ஒரு ரசிகர்கள் கூட்டம் சுற்றி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சிறந்த அறிமுக நாயகிக்காக கிடைத்த முதல் விருதுடன் நடிகை அதிதி சங்கர்

காதலனை கரம்பிடித்தார் நடிகை மேகா ஆகாஷ் .. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல் 3

தற்போது இவர் காதலனை திருமண நிச்சயம் செய்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment