காதலனுடன் சென்று சூப்பர் ஸ்டாரை திருமணத்திற்கு அழைத்த நடிகை மேகா ஆகாஷ்

“லை” என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் மேகா ஆகாஷ்.

காதலனுடன் சென்று சூப்பர் ஸ்டாரை திருமணத்திற்கு அழைத்த நடிகை மேகா ஆகாஷ் 1

விளம்பரம்

அதன்பின்னர் இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகிய பேட்ட திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  கடற்கரையை சுத்தம் செய்த நடிகை ரெஜினா கேசன்ட்ரா

காதலனுடன் சென்று சூப்பர் ஸ்டாரை திருமணத்திற்கு அழைத்த நடிகை மேகா ஆகாஷ் 2

விளம்பரம்

அதன்பின்னர் தனுஷுக்கு கதாநாயகியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

காதலனுடன் சென்று சூப்பர் ஸ்டாரை திருமணத்திற்கு அழைத்த நடிகை மேகா ஆகாஷ் 3

விளம்பரம்

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படத்தினை தொடர்ந்து ஹிந்தியிலும் அறிமுகம் ஆகி உள்ளார்.சேட்டிலைட் சங்கர் என்ற ஹிந்தி படத்தில் நடித்ததின் மூலம் ஹிந்தியிலும் களம் இறங்கி இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள்

காதலனுடன் சென்று சூப்பர் ஸ்டாரை திருமணத்திற்கு அழைத்த நடிகை மேகா ஆகாஷ் 4

விளம்பரம்

தற்போது இவருக்கு படவாய்ப்புகள் ஏதும் சரிவர அமையாததால் போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

காதலனுடன் சென்று சூப்பர் ஸ்டாரை திருமணத்திற்கு அழைத்த நடிகை மேகா ஆகாஷ் 5

இவரின் புகைப்படத்தினை காணவே ஒரு ரசிகர்கள் கூட்டம் சுற்றி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கட்சி கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள்

காதலனுடன் சென்று சூப்பர் ஸ்டாரை திருமணத்திற்கு அழைத்த நடிகை மேகா ஆகாஷ் 6

தற்போது இவர் காதலனை திருமண நிச்சயம் செய்து உள்ளார்.மேலும் காதலனுடன் சென்று சூப்பர் ஸ்டாரை திருமணத்திற்கு அழைத்து உள்ளார். இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment