கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கிய நடிகை மிர்னாலினி ரவி

டிக் டாக் மூலம் வீடியோ பதிவிட்டு பிரபலமாகியவர் மிர்னாலினி ரவி,இவரின் வீடியோவை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கிய நடிகை மிர்னாலினி ரவி 1

விளம்பரம்

தனது அழகிய நடிப்பால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  மனம் கொத்தி பறவை நாயகி ஆத்மீயாவின் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கிய நடிகை மிர்னாலினி ரவி 2

விளம்பரம்

இவ்வாறு டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்த இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் மிர்னாலினி.

கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கிய நடிகை மிர்னாலினி ரவி 3

விளம்பரம்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து சினிமவுக்கு அறிமுகம் ஆக்கினார்.இவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் எனிமி.

கட்டாயம் படிக்கவும்  பேரன் பேத்திகளுடன் விளையாடி WEEK END-ஐ கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்

கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கிய நடிகை மிர்னாலினி ரவி 4

விளம்பரம்

இப்படத்தில் விஷாலுக்கு கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்கள் வரிசையாக நடித்து வந்தார்.

கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கிய நடிகை மிர்னாலினி ரவி 5

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகிய கோப்ரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் மிர்னாலினி.

கட்டாயம் படிக்கவும்  மகன்களுடன் வெளிநாட்டிற்கு டூர் சென்ற நடிகை நயன்தாரா

கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கிய நடிகை மிர்னாலினி ரவி 6

தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இவர் தனது குடும்பத்துடன் இன்று விடுமுறையை கொண்டாடி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment