மலையில் TREKKING செய்த நடிகை நமீதா

நடிகை நமீதா தமிழ் சினிமாவில் 2000களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்.தனது கவர்ச்சியான நடிப்பினால் இளைஞர்களை தன் வசம் சுண்டி இழுத்தவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மலையில் TREKKING செய்த நடிகை நமீதா 1

விளம்பரம்

தமிழ்மொழி மட்டுமில்லாமல் கன்னடம் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.நமிதாவிற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்று வரை தமிழ் சினிமாவில் உள்ளது.

மலையில் TREKKING செய்த நடிகை நமீதா 2

விளம்பரம்

அஜித் நடிப்பில் வெளியாகிய பில்லா படத்தில் நடிகை நமீதா நடிப்பில் அசத்தியிருப்பார்.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

மலையில் TREKKING செய்த நடிகை நமீதா 3

விளம்பரம்

இந்த படத்தின் வெற்றிக்குப்பின்னர் நமீதா தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார்.சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்த நமீதீ மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பெற்றார்.

மலையில் TREKKING செய்த நடிகை நமீதா 4

விளம்பரம்

பின்னர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் படவாய்ப்புகளை தேடினார் அதன்படி தமிழில் இவர் எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்திற்கு ஜோடியாக அறிமுகமாகினார்,

மலையில் TREKKING செய்த நடிகை நமீதா 5

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையானார்.இவர் நடிப்பில் வெளியாகிய பல படங்கள் வெற்றியை தந்தாலும் சில படங்கள் தோல்வியை சந்தித்தனர்.

மலையில் TREKKING செய்த நடிகை நமீதா 6

இந்நிலையில் நமீதா தனது திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார்.தற்போது அரசியலிலும் கால்தடம் பதித்து அசதி வருகிறார்.இவருக்கு இரண்டு ஆண்குழந்தை உள்ளது,தற்போது இவர் மலையில் ட்ரெக்கிங் செய்த பழைய புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment