முதலாவது திருமண நாளை குழந்தைகளுடன் கொண்டாடிய நடிகை நயன்தாரா புகைப்படங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்

முதலாவது திருமண நாளை குழந்தைகளுடன் கொண்டாடிய நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜயின் GOAT படத்தின் புதிய புகைப்படங்கள்

முதலாவது திருமண நாளை குழந்தைகளுடன் கொண்டாடிய நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  சாலையோர தள்ளுவண்டி கடையில் மனைவி கன்னிகா உடன் உணவு அருந்தும் கவிஞர் சினேகன்

முதலாவது திருமண நாளை குழந்தைகளுடன் கொண்டாடிய நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து அண்மையில் நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்த கனெக்ட் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் களம் இறங்கிவிட்டார் நயன்

முதலாவது திருமண நாளை குழந்தைகளுடன் கொண்டாடிய நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் இயக்குனர் விக்கியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,மேலும் வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தையும் பெற்றுக்கொண்டார் அதுவும் இரண்டு ஆண் குழந்தைகள்,இவர்களின் முகத்தினை இதுவரை நயன்தாரா வெளிக்காட்டியதில்லை,

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

முதலாவது திருமண நாளை குழந்தைகளுடன் கொண்டாடிய நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 5

இந்நிலையில் இன்று நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மகன்களை தூக்கி வைத்துக்கொண்டிருக்கும் நயன்தாரா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

முதலாவது திருமண நாளை குழந்தைகளுடன் கொண்டாடிய நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment