DISNEY LAND-ல் மகன்களை கொஞ்சி விளையாடும் நடிகை நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.

DISNEY LAND-ல் மகன்களை கொஞ்சி விளையாடும் நடிகை நயன்தாரா 1

விளம்பரம்

தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.

கட்டாயம் படிக்கவும்  மகன்களுடன் வெளிநாட்டிற்கு டூர் சென்ற நடிகை நயன்தாரா

DISNEY LAND-ல் மகன்களை கொஞ்சி விளையாடும் நடிகை நயன்தாரா 2

விளம்பரம்

ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.

DISNEY LAND-ல் மகன்களை கொஞ்சி விளையாடும் நடிகை நயன்தாரா 3

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி படிப்பை முடித்து பட்டம் வாங்கிய நடிகர் மகேஷ் பாபு மகன்

DISNEY LAND-ல் மகன்களை கொஞ்சி விளையாடும் நடிகை நயன்தாரா 4

விளம்பரம்

தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இவர் நடிப்பில் டெஸ்ட் படம் வெளியாக உள்ளது.

DISNEY LAND-ல் மகன்களை கொஞ்சி விளையாடும் நடிகை நயன்தாரா 5

இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  தோழி நடிகை மீனா உடன் வெளிநாடு சென்ற கலா மாஸ்டர்

DISNEY LAND-ல் மகன்களை கொஞ்சி விளையாடும் நடிகை நயன்தாரா 6

தற்போது கதையின் நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார் நயன்தாரா.

DISNEY LAND-ல் மகன்களை கொஞ்சி விளையாடும் நடிகை நயன்தாரா 7

இவர் தனது மகன்களுடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். அதன்படி அவர் வெளியிட்டு உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment