திருமண நாளை விக்கி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் நடிகை நயன்தாரா கொண்டாட்டம்

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.

திருமண நாளை விக்கி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் நடிகை நயன்தாரா கொண்டாட்டம் 1

விளம்பரம்

தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது எதிர்நீச்சல் சீரியல்.. கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

திருமண நாளை விக்கி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் நடிகை நயன்தாரா கொண்டாட்டம் 2

விளம்பரம்

ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.

திருமண நாளை விக்கி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் நடிகை நயன்தாரா கொண்டாட்டம் 3

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற பிக் பாஸ் அபிஷேக் ராஜா திருமணம்

திருமண நாளை விக்கி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் நடிகை நயன்தாரா கொண்டாட்டம் 4

விளம்பரம்

தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இவர் நடிப்பில் டெஸ்ட் படம் வெளியாக உள்ளது.

திருமண நாளை விக்கி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் நடிகை நயன்தாரா கொண்டாட்டம் 5

இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  மகன் மகளுடன் வெளிநாட்டில் நடிகை சினேகா விடுமுறை கொண்டாட்டம்

திருமண நாளை விக்கி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் நடிகை நயன்தாரா கொண்டாட்டம் 6

தற்போது கதையின் நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார் நயன்தாரா.

திருமண நாளை விக்கி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் நடிகை நயன்தாரா கொண்டாட்டம் 7

தனது கணவர் விக்கி மற்றும் மகன்களுடன் வெளிநாட்டில் நடிகை நயன்தாரா எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment