ஷூட்டிங் முடிந்து வந்து இன்று மகன்களுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை நயன்தாரா

ஐயா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் நடிகை நயன்தாரா. இப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை சினிமாவில் ஏற்படுத்தியது.

ஷூட்டிங் முடிந்து வந்து இன்று மகன்களுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை நயன்தாரா 1

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படம் நயன்தாராவுக்கு சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியது. பல வெற்றிப்படங்களில் நயன்தாரா நடித்தும் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

ஷூட்டிங் முடிந்து வந்து இன்று மகன்களுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை நயன்தாரா 2

விளம்பரம்

தற்போது தமிழ் சினிமாவை லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த இவர், பாலிவுட் சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

ஷூட்டிங் முடிந்து வந்து இன்று மகன்களுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை நயன்தாரா 3

விளம்பரம்

ஷாருக்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த ஜவான் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. ஆயிரம் கோடி வசூலை பெற்ற இப்படம் இவருக்கு பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுக்கொடுத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள்

ஷூட்டிங் முடிந்து வந்து இன்று மகன்களுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை நயன்தாரா 4

விளம்பரம்

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

ஷூட்டிங் முடிந்து வந்து இன்று மகன்களுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை நயன்தாரா 5

இவர் இன்று தனது மகன்களுடன் விடுமுறையை கொண்டாடி உள்ளார்.

ஷூட்டிங் முடிந்து வந்து இன்று மகன்களுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை நயன்தாரா 6

இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டும் உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் மாஸ் காட்டும் சுந்தரி சீரியல் கதாநாயகி கேபி

ஷூட்டிங் முடிந்து வந்து இன்று மகன்களுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை நயன்தாரா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment