நடிகை நஸ்ரியாவின் அழகிய புகைப்படங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகை நஸ்ரியா.சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.இவர் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய படம் பழுங்கு.

நடிகை நஸ்ரியாவின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் கதாநாயகியாக அறிமுகமாகிய படம் மாட் டாட் ஆகும்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து நேரம் படத்தில் நடித்து தமிழ் மொழியிலும் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  புஷ்பா 2 படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ராஷ்மிக்கா மந்தன்னா

நடிகை நஸ்ரியாவின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடிக்க வாய்ப்பு வரவே,அதை பயன்படுத்தி நஸ்ரியா தமிழிலும் முன்னணி நடிகையாக மாறினார்.

நடிகை நஸ்ரியாவின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார்.இவர் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்,

கட்டாயம் படிக்கவும்  குழந்தை போல கடற்கரையில் விளையாடிய சிறகடிக்க ஆசை மீனா

நடிகை நஸ்ரியாவின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருக்கும் நஸ்ரியா அவ்வப்பொழுது நல்ல கதைகளை மட்டும் கேட்டு நடித்து வருகிறார்.

நடிகை நஸ்ரியாவின் அழகிய புகைப்படங்கள் 5

அண்மையில் இவர் அண்டே சுந்தரனாக்கி என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாகியது.தற்போது நல்ல கதைகளை கேட்டு வருகிறார் நஸ்ரியா.தற்போது இவர் தனது தம்பியின் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment