விஜய் ஆண்டனி மகளுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள்

சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்து தனது சினிமா பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.

விஜய் ஆண்டனி மகளுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் 1

விளம்பரம்

இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மஹாலக்ஷ்மி போல சேலையில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

விஜய் ஆண்டனி மகளுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் 2

விளம்பரம்

இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.

விஜய் ஆண்டனி மகளுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் 3

விளம்பரம்

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.

விஜய் ஆண்டனி மகளுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் 4

விளம்பரம்

இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.

கட்டாயம் படிக்கவும்  தனது மகள் உடன் முதல் வரலக்ஷ்மி பூஜையை கொண்டாடிய சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

விஜய் ஆண்டனி மகளுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் 5

தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.மேலும் இவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தினை இயக்கி நடித்து வருகிறார்.இப்படப்பிடிப்பில் இவருக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  ஜென்டில்மேன் பட கதாநாயகி மதுவின் தற்போதைய புகைப்படங்கள்

விஜய் ஆண்டனி மகளுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் 6

விஜய் ஆண்டனிக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தை உள்ளது,இந்நிலையில் இன்று இன்று அதிகாலை மூன்று மணிக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் விஜய் ஆண்டனி மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்,

விஜய் ஆண்டனி மகளுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் 7

இந்த செய்தி அனைவர்க்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் தங்களது இரங்கலை மீராவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment