தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ராவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சின்னத்திரையில் நடிகையாக வலம் வருபவர் பவித்ரா. இவர் குலதெய்வம் என்ற தொடரில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர்.

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ராவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நாயகியாக நடித்து கலக்கினார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சுனிதாவின் செம்ம மாஸான புகைப்படங்கள்

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ராவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ராவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த தொடர் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ராவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் கல்லூரியில் படிக்கும் பொழுதே, நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கட்டா குஸ்தி பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ராவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார்.

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ராவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் முடிவடைந்துள்ள நிலையில் தோழிகளுடன் கொடைக்கானலுக்கு விடுமுறைக்கு சென்றுள்ளார்.இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம்

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ராவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment