சேலையில் கலக்கும் கச்சேரி ஆரம்பம் பட நாயகி பூனம் பஜ்வா புகைப்படங்கள்

மொடடி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை பூனம் பஜ்வா.இதனை தொடர்ந்து கன்னட படத்திலும் நடித்துளளார் இவர்.

சேலையில் கலக்கும் கச்சேரி ஆரம்பம் பட நாயகி பூனம் பஜ்வா புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழில் இவர் கதாநாயகியாக அறிமுகம் ஆகிய படம் சேவல்.இப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்தார்.

சேலையில் கலக்கும் கச்சேரி ஆரம்பம் பட நாயகி பூனம் பஜ்வா புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தெனாவட்டு படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  கோவாவில் விடுமுறையை கொண்டாடிய விஜய் டிவி சின்னமருமகள் சீரியல் நாயகி புகைப்படங்கள்

சேலையில் கலக்கும் கச்சேரி ஆரம்பம் பட நாயகி பூனம் பஜ்வா புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர்களுக்கு இடையேயான ஜோடி பொருத்தம் சூப்பராக இருந்ததால் அடுத்து மீண்டும் கச்சேரி ஆரம்பம் படத்தில் இணைந்து நடித்தனர்.

சேலையில் கலக்கும் கச்சேரி ஆரம்பம் பட நாயகி பூனம் பஜ்வா புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதில் கதாநாயகியாக நடித்து பூனம் பஜ்வாவும் நல்ல வரவேற்பினை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  PARTY-ல் நண்பர்களுடன் கலந்துகொண்ட பிரபல நடிகை மனிஷா கொய்ராலா

சேலையில் கலக்கும் கச்சேரி ஆரம்பம் பட நாயகி பூனம் பஜ்வா புகைப்படங்கள் 5

இருப்பினும் தமிழ் சினிமாவில் தோல்விப்படங்களை அளித்ததால் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைவாகியது அதனை தொடர்ந்து மீண்டும் பிறமொழி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

சேலையில் கலக்கும் கச்சேரி ஆரம்பம் பட நாயகி பூனம் பஜ்வா புகைப்படங்கள் 6

இவர் இறுதியாக 2019 ஆம் ஆண்டு வெளியாகிய குப்பத்து ராஜா என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.அதன்பின்னர் இவருக்கு எந்த படவாய்ப்பும் தமிழில் அமையவில்லை என்பதால் படங்களில் நடிக்கவில்லை.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மலையாள படத்தில் நடித்து வருகிறார்.தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment