புள்ளத்தாச்சி பொம்பள இப்படியா ஆடுறது?வைரலாகும் நடிகை ப்ரணிதா டான்ஸ் வீடியோ

கர்ப்பமாக இருக்கும் பொழுது நடனமாடி வீடியோ பதிவிட்ட நடிகை ப்ரணிதா.கர்பிணிப்பெண் இப்படி குதித்து ஆடலாமா என கேள்வி எழுப்பிவருகின்றனர் ரசிகர்கள்  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ப்ரணிதா,இவர் நடிகர் சூர்யா மற்றும் அவர் தம்பியுடன் இணைந்து சகுனி, மாஸ் என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம்,தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.சிறந்த நடிகைக்காக பிலிம்பேர் மற்றும் சைமா விருதுகளையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளத்தாச்சி பொம்பள இப்படியா ஆடுறது?வைரலாகும் நடிகை ப்ரணிதா டான்ஸ் வீடியோ 1

விளம்பரம்

தற்போது இவர் அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார் மேலும் இது தனது கணவருக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு எனவும் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.இதற்கு பல ரசிகர்களும் இவரை வாழ்த்தினர்.

புள்ளத்தாச்சி பொம்பள இப்படியா ஆடுறது?வைரலாகும் நடிகை ப்ரணிதா டான்ஸ் வீடியோ 2

விளம்பரம்

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் ஆடி பதிவிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை கண்ட இவரது ரசிகர்கள்,கர்ப்பமாக இருக்கும் பொழுது இப்படியா நடனம் ஆடுவது என கேள்வி எழுப்பி வருகின்றனர்,

Pranitha Subhash Pregnancy Routine | Pranitha Subhash Mind-Blowing Dance In Gym With Cute Baby Bump

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment