காதலனுடன் நடிகை பிரியா பவானி சங்கர் எடுத்துக்கொண்ட CUTE-ஆன புகைப்படங்கள்

செய்தி வாசிப்பாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் ப்ரியா,பின்னர் அங்கிருந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து நாடகத்தில் நடிக்க தொடங்கினார்.

காதலனுடன் நடிகை பிரியா பவானி சங்கர் எடுத்துக்கொண்ட CUTE-ஆன புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது எங்கும் கிடைக்கவில்லை,இதற்கான சரியான நேரத்தினை நோக்கி காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

காதலனுடன் நடிகை பிரியா பவானி சங்கர் எடுத்துக்கொண்ட CUTE-ஆன புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதன்மூலம் ப்ரியா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.பல இளைஞர்கள் மனதினையும் கொள்ளையடித்தார் ப்ரியா.

காதலனுடன் நடிகை பிரியா பவானி சங்கர் எடுத்துக்கொண்ட CUTE-ஆன புகைப்படங்கள் 3

விளம்பரம்

பிரபலமாகியதை தொடர்ந்து பட வாய்ப்புகள் பிரியாவிற்கு தொடர்ச்சியாக வர தொடங்கியது,அதன்படி மேயாத மான் என்ற படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்து சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.

காதலனுடன் நடிகை பிரியா பவானி சங்கர் எடுத்துக்கொண்ட CUTE-ஆன புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக படம் நடிக்க தொடங்கினார்.இவரது கதாபாத்திரத்திற்கு படங்களில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய ஓ மணப்பெண்ணே திரைப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.

காதலனுடன் நடிகை பிரியா பவானி சங்கர் எடுத்துக்கொண்ட CUTE-ஆன புகைப்படங்கள் 5

இவர் சினிமாவில் மட்டுமில்லாமல் தற்போது பிஸினஸிலும் இறங்கிவிட்டார்.சென்னையில் சொந்தமாக உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.இந்த உணவகத்தில் வழங்கும் உணவுகள் நல்ல தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

காதலனுடன் நடிகை பிரியா பவானி சங்கர் எடுத்துக்கொண்ட CUTE-ஆன புகைப்படங்கள் 6

இவர் காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலனுடன் நடிகை பிரியா பவானி சங்கர் எடுத்துக்கொண்ட CUTE-ஆன புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment