வியட்நாமில் நண்பர்களுடன் பயங்கர சேட்டை செய்யும் நடிகை ப்ரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் இதோ

செய்தி வாசிப்பாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் ப்ரியா,பின்னர் அங்கிருந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து நாடகத்தில் நடிக்க தொடங்கினார்.இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது எங்கும் கிடைக்கவில்லை,

வியட்நாமில் நண்பர்களுடன் பயங்கர சேட்டை செய்யும் நடிகை ப்ரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இதற்கான சரியான நேரத்தினை நோக்கி காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.இதன்மூலம் ப்ரியா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.பல இளைஞர்கள் மனதினையும் கொள்ளையடித்தார் ப்ரியா

வியட்நாமில் நண்பர்களுடன் பயங்கர சேட்டை செய்யும் நடிகை ப்ரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

பிரபலமாகியதை தொடர்ந்து பட வாய்ப்புகள் பிரியாவிற்கு தொடர்ச்சியாக வர தொடங்கியது,அதன்படி மேயாத மான் என்ற படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்து சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.

வியட்நாமில் நண்பர்களுடன் பயங்கர சேட்டை செய்யும் நடிகை ப்ரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக படம் நடிக்க தொடங்கினார்.இவரது கதாபாத்திரத்திற்கு படங்களில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இவர் நடிப்பில் வெளியாகிய ஓ மணப்பெண்ணே திரைப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.

வியட்நாமில் நண்பர்களுடன் பயங்கர சேட்டை செய்யும் நடிகை ப்ரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

கடந்த வாரம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகிய ருத்ரன் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.

வியட்நாமில் நண்பர்களுடன் பயங்கர சேட்டை செய்யும் நடிகை ப்ரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் இதோ 5

தற்போது பிரியா பவானி சங்கர் நண்பர்களுடன் விடுமுறையை வியட்நாமில் கொண்டாடி வருகிறார்.அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வியட்நாமில் நண்பர்களுடன் பயங்கர சேட்டை செய்யும் நடிகை ப்ரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் இதோ 6

வீடியோவில் பவானி சங்கர் பாடல் பாடி நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment