பருத்தி வீரன் நடிகை பிரியாமணியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

தெலுங்கு சினிமாவின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் ப்ரியாமணி, இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம் கண்களால் கைது செய்,இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை இவருக்கு கொடுக்கவில்லை.

பருத்தி வீரன் நடிகை பிரியாமணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

பின்னர் இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அது ஒரு கனாக்காலம் என்ற படத்தில் நடித்திருந்தார், இப்படமும் இவருக்கான வரவேற்பினை பெறவில்லை.இப்படி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ப்ரியாமணி

பருத்தி வீரன் நடிகை பிரியாமணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

முயற்சியை விடாமல் தொடர்ந்து போராடி வந்தார்,அப்படி இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் தான் பருத்திவீரன்.

பருத்தி வீரன் நடிகை பிரியாமணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்திற்கு பிறகு மிக பெரிய நடிகையாக உருவெடுத்தார் ப்ரியாமணி.தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கி வருகிறார்.

பருத்தி வீரன் நடிகை பிரியாமணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

தற்போது பாலிவுட்டிலும் களம் இறங்கி கலக்கி இருக்கிறார் ப்ரியாமணி,ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மனதை வெகுவாக கவர்ந்து இருக்கிறார் .

பருத்தி வீரன் நடிகை பிரியாமணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் 5

இந்நிலையில் இவர் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பருத்தி வீரன் நடிகை பிரியாமணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment