அம்மா கூடவே இருந்துடு நீ… மகனை பிரிய மனமில்லாமல் கதறி அழுத நடிகை ராதிகா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

அம்மா கூடவே இருந்துடு நீ... மகனை பிரிய மனமில்லாமல் கதறி அழுத நடிகை ராதிகா 1

விளம்பரம்

ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா.

அம்மா கூடவே இருந்துடு நீ... மகனை பிரிய மனமில்லாமல் கதறி அழுத நடிகை ராதிகா 2

விளம்பரம்

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.

அம்மா கூடவே இருந்துடு நீ... மகனை பிரிய மனமில்லாமல் கதறி அழுத நடிகை ராதிகா 3

விளம்பரம்

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா.இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் புதிய நாடகத்தினை இயக்கி வருகிறார்.

அம்மா கூடவே இருந்துடு நீ... மகனை பிரிய மனமில்லாமல் கதறி அழுத நடிகை ராதிகா 4

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியாகிய பல நாடகங்கள் பெரும் ஹிட் அடித்துள்ளது.அந்த வரிசையில் இவரின் புதிய தொடர் ரெடியாகி வருகிறது.மேலும் விடுமுறை என்றாலே போதும் ராதிகா பேரக்குழந்தைகளை பார்ப்பதற்கு மகள் வீட்டிற்கு கிளம்பிவிடுவார்,தனது குடும்பத்தின் மீது அவ்வளவு பாசம் ராதிகாவுக்கு.

அம்மா கூடவே இருந்துடு நீ... மகனை பிரிய மனமில்லாமல் கதறி அழுத நடிகை ராதிகா 5

இவரின் மகன் வெளிநாட்டில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் அண்மையில் விடுமுறைக்கு வந்திருந்தார்.விடுமுறைக்கு வந்த மகனை வரவேற்று அவரை நன்கு உபசரித்து மகனுடன் வெளியே செல்வதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

அம்மா கூடவே இருந்துடு நீ... மகனை பிரிய மனமில்லாமல் கதறி அழுத நடிகை ராதிகா 6

தற்போது இவரது மகன் படிப்பு முடித்து கொண்டு விடுமுறைக்கு வந்த நிலையில் இவர் மீண்டும் வெளிநாடு திரும்பியுள்ளார்.அவரை வழியனுப்பி விட்டு அவரை பிரிய மனமில்லாமல் அழுதும் உள்ளார்.இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகனை பிரிவது கஷ்டமாக உள்ளதாகவும்மேலும் அவரை ரொம்ப தேடுவேன் என்றும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.ராதிகா மகனை தேடி அழுவது வெளிநாட்டில் மகனை,கணவரை வேலைக்கு அனுப்பியவர்களுக்கும் இவரது வீடியோவை பார்த்து கண்ணீர் வருவதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அம்மா கூடவே இருந்துடு நீ... மகனை பிரிய மனமில்லாமல் கதறி அழுத நடிகை ராதிகா 7

இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் ராதிகா ரசிகர்களால் லைக்குகள் பெறப்பட்டு இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.இந்த பதிவில் சில ரசிகர்கள் ராதிகாவுக்கு அழாதீங்க பசங்க எப்பொழுதும் நம்ம கூடவே இருக்க முடியாது என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment